DMK Leading in the post of Perambalur District Panchayat Councilor Counting..

பெரம்பலூர் மாவட்டத்தில் பெரம்பலூர், வேப்பூர், வேப்பந்தட்டை, ஆலத்தூர் ஆகிய 4 ஊராட்சி ஒன்றியங்களில் தலா 2 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் என மொத்தம் 8 வார்டுகள் உள்ளன.

பெரம்பலூர் மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் தேர்தலில் 1வது வார்டில்

1. சிவப்பிரகாசம் (அதிமுக),
2. பாஸ்கர் (திமுக),
3. குணசேகரன் (தேசிய வாத காங்கிரஸ் கட்சி)
4. ஜெரீனா பானு ( அமமுக)

பெரம்பலூர் மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் தேர்தலில் 2வது வார்டில்

1.மகேஸ்வரி (அதிமுக),
2. மகாதேவி (திமுக)
3. அஸ்மா நாச்சியா (அமமுக)
4 தெய்வானை (சுயேட்சை)

பெரம்பலூர் மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் தேர்தலில் 3வது வார்டில்

1. பாக்யலெட்சுமி (அதிமுக)
2. முத்தமிழ் செல்வன் (திமுக)
3. உமாராணி (அமமுக)

பெரம்பலூர் மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் தேர்தலில் 4வது வார்டில்

1.ரத்தினம் (அதிமுக)
2. கருணாநிதி (திமுக)
3. லெட்சுமி ( சுயேட்சை)
4. பெரியசாமி ( சுயேட்சை)

பெரம்பலூர் மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் தேர்தலில் 5வது வார்டில்
1.எம்.என்.ராஜாராம் (அதிமுக)
2. குன்னம்.சி ராஜேந்திரன் (திமுக)
3. ராஜா (அமமுக)

பெரம்பலூர் மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் தேர்தலில் 6வது வார்டில்
1. தேவகி (அதிமுக)
2. சித்ரா ( திமுக)
3. ரேவதி (அமமுக)
4 ராதிகா (புதிய தமிழகம்)

பெரம்பலூர் மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் தேர்தலில் 7வது வார்டில்

1.சசிக்குமார் (அதிமுக)
2. சோமு.மதியழகன் (திமுக)
3. பிரதீஸ் (பாஜக)
4. க.மதியழகன் (புதிய தமிழகம்)
5. சந்துரு ( அமமுக)


பெரம்பலூர் மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் தேர்தலில் 8வது வார்டில்

1. கனிமொழி (அதிமுக)
2. அருள்செல்வி ( திமுக)
3. கமலா (அமமுக)
4. லெட்சுமி (நாம் தமிழர் கட்சி)

ஆகியோர் போட்டியிட்டனர். அதில் 5வது வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்ட திமுக மாவட்ட செயலாளர் குன்னம்.சி.ராஜேந்திரன் வெற்றி பெற்றார். 6வது வார்டில் அதிமுக சார்பில் போட்டியிட்ட தேவகி வெற்ற பெற்றார். அவர்களுக்கு தேர்தல் நடத்தும் அலுவலர்கள் வெற்றி பெற்றதற்கான சான்றிதழ்களை வழங்கினர்.

பிற பகுதிகளில் நள்ளிரவை தாண்டியும் வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து எண்ணப்பட்டு வருகிறது. அதில், திமுக வேட்பாளர்கள் முன்னிலையில் உள்ளனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!