DMK leads in postal ballots in Poolambadi and Arumbavur!
பெரம்பலூர் மாவட்டம், அரும்பாவூர், பேரூராட்சியில் எண்ணப்பட்ட தபால் ஓட்டுக்கள் 11 பதிவானது, அதில் திமுக 6, அதிமுக 0 செல்லாதவை 22 என பதிவாகியதில், திமுக முன்னனிலையில் உள்ளது.
பெரம்பலூர் மாவட்டம், பூலாம்பாடி பேரூராட்சியில் எண்ணப்பட்ட தபால் ஓட்டுக்கள் 11 பதிவானது, அதில் திமுக 7, அதிமுக 1 செல்லாதவை 3 என பதிவாகியதில், திமுக முன்னனிலையில் உள்ளது.