Don’t panic about the messages that will arrive on your cell phone tomorrow, folks; Perambalur Collector Notification!
பெரம்பலூர் கலெக்டர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:
தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தால் (NDMA – National Disaster Management Authority) செயல்படுத்தப்படும் அகில இந்திய அவசர எச்சரிக்கை அமைப்பின் செயல்பாட்டை சரிபார்க்க இந்திய அரசின் தொலைத் தொடர்பு துறையால் செல் ஒளிபரப்பு அமைப்பு மூலம் மாதிரி சோதனை பேரிடர்கால எச்சரிக்கை செய்தி 20.10.2023 அன்று செல்போன்களுக்கு அனுப்பபட உள்ளது. இந்த பேரிடர்கால எச்சரிக்கை தொடர்பாக பொதுமக்கள் யாரும் பதற்றமடைய வேண்டாம் என்றும் இதற்கு எந்தவித எதிர்வினையும் ஆற்றவேண்டாம் என்றும்
மேலும், பொதுமக்களின் பாதுகாப்பை அதிகரிப்பதும், அவசர காலங்களில் உரிய நேரத்தில் எச்சரிக்கைகளை வழங்குவதற்காகவும் இச்சோதனை நடைபெறுகிறது என தெரிவித்துள்ளார்.