Edappadi Palaniswami as General Secretary of AIADMK, Court accepted! Perambalur lawyers celebrate with fireworks!
பெரம்பலூரில் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி நியமனம் செல்லும் என கோர்ட் தீர்ப்பை வழங்கியதை முன்னிட்டு அ.தி.மு.க வழக்கறிஞர்கள் அணியினர் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடினார்கள். வழக்கறிஞர்கள் பாண்டியன், பெரியசாமி, கே.ஆர்.தமிழரசன், பிச்சைபிள்ளை ,மோகன், எழிலரசன், கார்த்திக், மற்றும் வழக்கறிஞர்கள் பலர் கலந்து கொண்டனர்.