Election Symbols drawn without approval: The Election Commission has been destroyed by night at Perambalur
அனுமதியின்றி சுவரில் தேர்தல் சின்னம் வரைந்தாக தேர்தல் ஆணையத்திற்கு சி-விஜில் என்ற செயலியில் வந்த புகாரை தொடர்ந்து பெரம்பலூர் மாவட்டம், எசனை கிராமத்தில் இரு இடங்களை தேர்தல் அலுவலர்கள் சில மணிநேரத்திற்குள், அந்த இடத்தை ஜி.பி.எஸ் உதவியுடன் கண்டறிந்து, இரவு நேரத்திலும், அழித்த போது எடுத்தப்படம்.