Equality Feast near Perambalur; Collector, MLA attended!
பெரம்பலூர் மாவட்டம், சிறுவாச்சூர் மதுர காளியம்மன் கோயிலில், சுதந்திர தினத்தை முன்னிட்டு, இன்று சமபந்தி விருந்து நடந்தது. அதில், கலெக்டர் கற்பகம், எம்.எல்.ஏ பிரபாகரன், ஆர்.டி.ஓ நிறைமதி, கோயில் செயல் அலுவலர் அசானாம்பிகை, மாவட்ட கவுன்சிலர் தழுதாழை சி. பாஸ்கர், மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டு பொதுமக்களுடன் அமர்ந்து அறுசுவை உண்டனர்.