Equality Pongal celebrated by CITU Auto Association in Perambalur
சிஐடியு ஆட்டோ தொழிற்சங்கத்தினர் சார்பில் பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் உள்ள ஆட்டோ ஸ்டாண்டில் பொங்கல் திருநாளை முன்னிட்டு, சமத்துவ பொங்கல் விழா வைத்து கொண்டாடி மகிழ்ந்தனர். சிஐடியு மாநில செயலாளர் எஸ்.அகஸ்டின் தலைமை வகித்தார். முன்னதாக ஆட்டோ சங்க மாநிலக்குழு சி.சண்முகம் அனைவரையும் வரவேற்றார். மாவட்ட செயலாளர் ரெங்கநாதன் முன்னிலை வகித்தார். நிர்வாகிகள் செந்தில்குமார், சிவராஜ் ஆகியோர் நிகழ்ச்சி ஏற்பாடுகளை செய்திருந்தனர். சிபிஎம் மாவட்ட செயற்குழு என்.செல்லதுரை ஆட்டோ சங்க நிர்வாகிகள் ஹவுஸ்ஷெரீப், சித்திக்க்ஷெரீப், மல்லீஸ்குமார், அ.செல்லதுரை, வாலிபர் சங்க மாவட்ட பொருளாளர் எஸ்.கே.சரவணன், கிளை செயலாளர் தர்மராஜ் முன்னாள் மாவட்ட தலைவர் பிரகாஷ் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்து, முஸ்லீம், கிறித்துவ மதத்தை சார்ந்த தொழிலாளர்கள் ஒன்றாக பொங்கல் வைத்து