Equality Pongal Festival on behalf of DMK in Namakkal East District
நாமக்கல் கிழக்கு மாவட்ட தி.மு.க சார்பில், நாமக்கல் காவேரிநகர், அன்னைஅஞ்சுகம் முத்துவேலர் இல்லம், மாவட்ட தி.மு.க அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் விழா மாவட்டக் கழகப் பொறுப்பாளர் செ.காந்திசெல்வன் தலைமையில் வெகுசிறப்பாக கொண்டாடப்பட்டது.
விழாவில், கிழக்கு மாவட்ட காங்கிரஸ் பொறுப்பாளர் ஷேக்நவீத், சிறுப்பான்மையினர் அணி பாஸ்டர் ரெவரண்ட் சாந்தகுமார், ஆலீன் ஷா, மாநில நிர்வாகிகள் இரா.நக்கீரன், ப.ராணி, மாவட்ட நிர்வாகிகள் விமலாசிவக்குமார், கே.செல்வம், பவித்திரம் கண்ணன், இரா.மாயவன், ஒன்றிய செயலாளர்கள் கே.பி.ஜெகநாதன், எம்.பி.கௌதம், செந்தில் முருகன், துரை இராமசாமி, பி.பாலசுப்ரமணியம், நகர செயலாளர்கள் என்.ஆர்.சங்கர்,ராணாஆர்.ஆனந்த், பேரூர் கழக செயலாளர்கள் பொன்.நல்லதம்பி, சி.செல்லவேல் (எ) செல்லப்பன், சார்பு அணிநிர்வாகிகள் சாம்சம்பத், ராஜேஸ்பாபு, பார்த்தீபன், எம்.கே.காந்தி (எ) பெரியண்ணன், பாபு, மார்டின் கிறிஸ்டோபர், சதீஸ், சுப்ரமணியம், சத்தியபாபு, பரிமளம், சுதாஜெயக்குமார், பூங்கொடி, தலைமைக் கழகப் பேச்சாளர் ராஜகோபால், நகரப் பொறுப்புக்குழு உறுப்பினர்கள் பால் ரவி, எம்.ஆனந்தன், அன்பரசு, ஆனந்த், ரவீந்திரன், சரோஜா, செல்வமணி, அன்பரசன், மனோகரன், ரமேஷ் அண்ணாதுரை, சிவக்குமார், மணி மற்றும் ஆசைத்தம்பி, வார்டு செயலாளர்கள், கழக தொண்டர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.