Fans of all actors from Perambalur district Tribute to Vijayakanth!
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து நடிகர்களின் ரசிகர்கள் ஒன்றிணைந்து, பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்திற்கு அமைதி ஊர்வலமாக வந்தனர். பின்னர், பேருந்து நிலைய நுழைவு வாயிலில், மவுன அஞ்சலியும், மலரஞ்சலியும் செலுத்தினர்.