financial assistance kunnam MLA R.T. Ramachandiran to Siddha Medical student for Studying
பெரம்பலூர் மாவட்டம், துங்கபுரத்தை சேர்ந்த சித்த மருத்துவ மாணவி அபிநயா கல்வி கட்டணம் கட்ட இயலாமல் தவித்து வந்த நிலையில், அவருக்கு பெரம்பலூர் மாவட்ட கழக செயலாளரும் குன்னம் எம்.எல்ஏவுமான ஆர்.டி.இராமச்சந்திரன் ரூ50 ஆயிரம் நிதியுதவி வழங்கி உதவினார்.
அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல், ஆலயம் பதினாயிரம் நாட்டல், பின்னருள்ள தருமங்கள் யாவும், பெயர் விளங்கி ஒளிர நிறுத்தல், அன்னயாவினும் புண்ணியம் கோடி ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்’ -பாரதி