Firefighters don armor to prevent coronavirus infection!Firefighters don armor to prevent coronavirus infection!
தமிழகம் முழுவதும், தீயணைப்பு மீட்பு படையினரால், கிருமி நாசினி தெளிக்கும் பணி நடந்து வருகிறது. கரோனா வைரஸ் தொற்றில் இருந்து பாதுகாக்கும் வகையில், பி.பி.ஈ கவசஉடை, இரப்பர் காலணிகள், கையுரைகள், போன்ற அத்தியாவசிய பாதுகாப்பு உபகரணங்கள், அத்துறை இயக்குனர் சி.சைலேந்திரபாபு மற்றும் மத்திய மண்டல துணை இயக்குனர் மீனாட்சி முன்னிலையில் வழங்கப்பட்டது.