Firefighters rescued a dog that fell into a well near Perambalur!
பெரம்பலூர் மாவட்டம், கரை அருகே உள்ள தெரணி கிராமத்தை தங்கவேல் மகன் ராஜாங்கம் என்பவரது விவசாய கிணற்றில் நாய் ஒன்று இன்று தவறி விழுந்து விட்டது. இது குறித்து தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்று பெரம்பலூர் தீயணைப்பு மற்றும் மீட்புப் படை வீரர்கள் கிணற்றில் தத்தளித்த நாயை காப்பாற்றி தரையில் கொண்டு வந்து விட்டனர்.
உதவி மாவட்ட அலுவலர் வீரபாகு, நிலைய அலுவலர் பழனிசாமி, உள்ளிட்ட தீயணைப்பு சென்றிருந்தனர்.