Gaja storm suffered massive damage in Tamil Nadu: 23 people were killed and plundered in many places
கஜா புயலால், கடலூர், நாகை, திருவாரூர், புதுக்கோட்டை, திருச்சி, திண்டுக்கல், தேனி, மாவட்ட பகுதிகளில் மிக பலத்த காற்றுடன் மழை பெய்தது. மேலும், பல இடங்களில் வீடுகள் கட்டிடங்களின் மேற்கூரைகளை பறித்து எறிந்தது. திருச்சி மாவட்டத்தில் உள்ள சுங்கச்சாவடி மேற்கூரையும் பிய்த்து எறிந்தது. செல்போன் கோபுரங்களை சாய்த்தது.
புயலின் பாதிப்பால் இறந்தவர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் கே.பழனிசாமி தலா ரூ.10 லட்சம் நிவராண நிதி அறிவித்துள்ளார். மேலும், புயல் பாதிப்பு குறித்து கணெக்கெடுப்பு பணிகள் தீவிரமாக முடக்கி விடப்பட்டுள்ளன.