Games for the Chief Minister’s Trophy: Perambalur Collector inaugurated.
பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெற்ற முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளை கலெக்டர் கற்பகம் தொடங்கி வைத்தார். போலீஸ் எஸ்.பி. சியாமளாதேவி, எம்.எல்.ஏ. பிரபாகரன், யூனியன் சேர்மன் மீனா அண்ணாதுரை, நகராட்சித் துணைத் தலைவர் ஹரிபாஸ்கர் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.