Goats on “reproductive health laboratories and external remove the camp
கால்நடைத்துறை மண்டல இணை இயக்குநர் செங்கோட்டையன் விடுத்துள்ள தகவல்
பெரம்பலூர் மாவட்டத்தில், வெள்ளாடுகள், செம்மறியாடுகளின் எடையினை அதிகரிக்கவும், 28.07.2017 மற்றும் 29.07.2017 ஆகிய நாட்களில் வெள்ளாடு, செம்மறியாடுகளுக்கு குடற்புழு நீக்க முகாம், இனப்பெருக்க மருத்துவ பரிசோதனை முகாம் விலையில்லா வெள்ளாடுகள் வழங்கப்பட்ட அனைத்து ஊராட்சிகளிலும் நடைபெற உள்ளது.
பயனாளிகள் மட்டும் அல்லாமல், ஆடுகள் வளர்ப்போர் மற்றும் அனைத்து விவசாயிகளும் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென கேட்டுக் கொண்டுள்ளார்.