Government Laptop for Perambalur Polytechnic Students; Presented by the Collector.
பெரம்பலூர் மாவட்டம், கீழக்கணவாயில் உள்ள அரசு பாலிடெக்னிக்கில் பயிலும் 113 மாணவர்களுக்கு விலையில்லா லேப்டாப்புகளை, பெரம்பலூர் எம்.எல்.ஏ தமிழ்ச்செல்வன் முன்னிலையில் மாவட்ட கலெக்டர் சாந்தா வழங்கிய போது எடுத்தப்படம். வேலூர் ஊராட்சி தலைவர் அம்பிகை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.