Grama Sabha (Village council) meeting canceled; Perambalur Collector Information!
வரும் ஆகஸ்ட் 15 அன்று நடைபெறும் கிராம சபை கூட்டம் நடைபெறாது என தமிழக அரசு அறிவித்துள்ளதால், பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 121 கிராம ஊராட்சிகளிலும், கிராம சபை கூட்டங்கள் நடைபெறாது என பெரம்பலூர் கலெக்டர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.