Gramma Shaba meeting on behalf of DMK in Namakkal district

நாமக்கல் கிழக்கு மாவட்டம், சேந்தமங்கலம் ஒன்றியத்திற்குட்பட்ட பொட்டணம், பெரியகுளம், துத்திக்குளம், மேலப்பட்டி, கல்குறிச்சி, பள்ளிப்பட்டி, பேளுக்குறிச்சி, அக்கியம்பட்டி ஆகிய ஊராட்சிகளில் ஊராட்சி சபைக் கூட்டங்கள் மாவட்ட பொறுப்பாளரும், மத்திய முன்னாள் இணையமைச்சருமான செ.காந்திசெல்வன் அவர்கள் தலைமையில், நாடாளுமன்ற தொகுதி பொறுப்பாளரும், முன்னாள் சட்டபேரவை உறுப்பினரும், தேர்தல் பணிக்குழு செயலாளருமான எஸ்.ஆர்.பார்த்திபன் அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
இக்கூட்டத்தில் மாவட்ட துணைச் செயலாளர் கே.பொன்னுசாமி Ex.MLA., ஒன்றிய செயலாளர்கள் அ.அசோக்குமார், எம்.பி.கௌதம், நகர கழகப் பொறுப்பாளர் ராணா.ஆர்.ஆனந்த், பேரூர் கழகச் செயலாளர்கள் பி.நடேசன், என்.தனபாலன், மாவட்ட சார்பு அணி அமைப்பாளர்கள் சாம்சம்பத், ஜி.கே.பெரியசாமி, வி.பி.ராணி, துணை அமைப்பாளர் என்.கதிர்வேல், பாபு, முன்னாள் ஒன்றிய செயலாளர் டி.பாலசுந்தரம், ஊராட்சி செயலாளர்கள் எஸ்.பிரபாகரன், வி.சேகர், டி.வி.குணசேகரன், பி.சந்திரன், ஜே.ஆர்.குழந்தைவேல், கே.குமரேசன், பி.நல்லு(எ)ராஜேந்திரன், கே.பாலசுப்ரமணியன் பார்த்திபன், ஞானசேகரன், சின்னுசாமி, மகேஷ், சுரேஷ், ஒன்றிய கழக நிர்வாகிகள், ஊராட்சி கழக நிர்வாகிகள், கழக தொண்டர்கள், மூத்த முன்னோடிகள், மற்றும் பொதுமக்கள் என அனைவரும் கலந்து கொண்டனர்.