Guard duty in the bank; Former soldiers call for to apply: the Namakkal collector
மாவட்ட கலெக்டர் ஆசியா மரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு :
பாரத ரிசர்வ் வங்கியில் பாதுகாவலர் பணியிடத்திற்கு 270 முன்னாள் படைவீரர்கள் பணியமர்த்தப்பட உள்ளனர். விருப்பமுள்ள நாமக்கல் மாவட்டத்தினை சார்ந்த முன்னாள் படைவீரர்கள் இன்டர்நெட் மூலம் விண்ணப்பம் செய்யலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் வரும் 30ம் தேதி ஆகும். மேலும் இதுதொடர்பாக விபரம் பெற நாமக்கல் முன்னாள் படைவீரர் நல அலுவலகம் அலுவலகத்தினை நேரில் அணுகுகலாம் என தெரிவித்துள்ளார்.