Guru Parish Festival in Perambalur Temples

பெரம்பலூர் சிவன் கோவில்
இன்று குரு பெயர்ச்சியை முன்னிட்டு, பெரம்பலூர் சிவன் கோவிலில் குரு பாகவானுக்கு அதிகாலை சிறப்பு அபிஷேகம் மகா தீபாராதனை நடைபெற்றது. இதே மாவட்டத்தின் பல கோவில்களிலும், குரு பெயர்ச்சி விழா நடைபெற்றது.