Gurupuja for Sundarar Nayanmar took place in Perambalur!
பெரம்பலூர் நகரத்தில் உள்ள அகிலாண்டேஸ்வரி சமேத பிரம்மபுரீஸ்வரர் திருக்கோவில் எழுந்தருளியிருக்கும் நாயன்மார்களில் ஒருவரான சுந்தரமூர்த்தி நாயனாரின், குருபூஜை விழா நடைபெற்றது. சாமிக்கு சிறப்பு அபிஷேகமும், மகா தீபாராதனை நடைபெற்று நிகழ்ச்சி நிறைவுற்றது அரசு வழிகாட்டுதலின்படி பக்தர்கள் இன்றி சிவாச்சாரியார்கள் விழாவினை நடத்தி வைத்தனர்.