
Happy New Year .. !!
வாசகர்கள், விளம்பரதாரர்கள், செய்தியாளர்கள், செய்தி நிறுவனங்கள், தொழில் நுட்ப வல்லுநர்கள், நல விரும்பிகள், சமூக ஆர்வலர்கள், அதிகாரிகள், அரசியல் தலைவர்கள் மற்றும் நண்பர்கள், காலைமலருக்கு ஆதரவளித்து வரும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் எங்களது மனமார்ந்த ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகள்.. அனைவரும் எண்ணியதை அடைந்திட வாழ்த்துகின்றோம்!!