Holidays at Perambalur District Tasmac Shop’s: Collector V.Santha Information!
பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் வே.சாந்தா விடுத்துள்ள அறிவிப்பு:
வள்ளலார் நினைவு தினத்தை முன்னிட்டு டாஸ்மாக் கடைகள், அனைத்து விதமான கூடங்கள் வரும் பிப்.8 அன்று விடுமுறை என கலெக்டர் வே.சாந்தா தெரிவித்துள்ளார்.
பெரம்பலூர் மாவட்டத்தில் இயங்கி வரும் தமிழ்நாடு மாநில வாணிப கழகத்தின் ( டாஸ்மாக் ) அனைத்து மதுபான சில்லறை விற்பனை கடைகள், அதனுடன் இணைந்த மது அருந்தும் கூடங்கள் மற்றும் விடுதியுடன் கூடிய மதுக்கூடங்கள் ஆகிய அனைத்தும் வரும் பிப்.8 சனிக்கிழமை அன்று வள்ளலார் நினைவு தினத்தை முன்னிட்டு விடுமுறை தினமாக அறிவிக்கப்படுகிறது, தெரிவித்துள்ளார்.