Holidays for schools and colleges due to heavy rains: Perambalur Collector’s announcement!
பெரம்பலூர் மாவட்டத்தில் தொடர் மழையின் காரணமாக மாவட்டத்திலுள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் இன்று (18.11.2021) விடுமுறை அளிக்கப்படுகிறது என்று மாவட்ட ஆட்சித் தலைவர் ப. ஸ்ரீவெங்கட் பிரியா அறிவித்துள்ளார்.