House to house corona test at various places in Perambalur district!

பெரம்பலூர் ரோஸ் நகர்
பெரம்பலூர் மாவட்டத்தில் பெரம்பலூர் நகராட்சி, மற்றும், அன்னமங்கலம், புதுக்குறிச்சி உள்ளிட்ட ஊர்களில் வீடு வீடாக கொரோனா பரிசோதனை நடைபெற்றது. அதில், மகளிர் சுய உதவிக்குழுவினர், சுகாதராத்துறை, ஊராட்சி பணியாளர்கள், தன்னார்வலர்கள் என குழு குழுவாக சென்று பரிசோதனை மேற்கொண்டனர்.

அன்னமங்கலம்