Human waste is a human being! Violation of court order in Coimbatore
கோவை: மனிதக் கழிவுகளை அள்ளுவதிலும், பாதாள சாக்கடை பணிகளில் மனிதர்களை ஈடுபடுத்தக் கூடாது என நீதி மன்ற ஆணை இருந்தும், கோவை மாநகராட்சி ஆவாரம்பாளையம் பகுதியில் மனிதர்களை வைத்து கழிவுகளை அள்ளுவதை படத்தில் காணலாம். விசாரித்ததில், கூலித் தொழிலாளார்கள், மதுரைப் பகுதியை சேர்ந்தவர்கள் என தெரிவித்தனர்.