In Namakkal egg price increase of 5 Paise an egg, as the price of 405 Paise

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 5 பைசா உயர்ந்து ஒரு முட்டையின் பண்ணைக்கொள்முதல் விலை 405 பைசாவாக நிர்ணயம் செய்யப்பட்டது.
நாமக்கல் மண்டல தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் (என்இசிசி) நாமக்கல்லில் நடைபெற்றது.

கூட்டத்தில் 400 பைசாவாக இருந்த முட்டையின் விலை 5 பைசா உயர்த்தப்பட்டு ஒரு முட்டையின் பண்ணைக்கொள்முதல் விலை 405 பைசாவாக நிர்ணயம் செய்யப்பட்டது.
முக்கிய நகரங்களில் ஒரு முட்டையின் விற்பனை விலை (பைசாவில்):

ஹைதராபாத் 351, விஜயவாடா 354, பர்வாலா 338, மும்பை 402, மைசூர் 398, பெங்களூர் 395, கொல்கத்தா 407, டெல்லி 352, ஹொஸ்பேட் 360, சென்னை 415.

கோழி விலை:

முட்டைக்கோழி உயிருடன் ஒரு கிலோ ரூ. 78 ஆக என்இசிசி நிர்ணயித்துள்ளது. பிராய்லர் கோழி ஒரு கிலோ ரூ. 106 ஆக பிசிசி அறிவித்துள்ளது.

Tags:

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!