In Namakkal, more than 20 people joined the DMK.

நாமக்கல்: இன்று மாலை நாமக்கல் கிழக்கு மாவட்ட கழக அலுவலகலத்தில் மாவட்ட பொறுப்பாளர் பார்.இளங்கோவன் தலைமையில் நகர பொறுப்பாளர் சி.மணிமாறன் முன்னிலையில், பிஜேபி மகளிரணி பொதுச்செயலாளர் கே.சித்ரா தலைமையில் 20-க்கும் மேற்பட்ட மகளிர்கள் எம்.ஈஸ்வரி, சி.ஜானகி, என்.ஆனந்தி, எஸ்.சரோஜா, ஜே.பத்மாவதி, செல்வி மற்றும் அங்கம்மாள் ஆகியோர் பிஜேபி-யிலிருந்து விலகி திமுகவில் அவர்களை இணைத்துக் கொண்டனர்.

மாவட்ட மகளிர் அணி துணை அமைப்பாளர் அமுதா, மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை துணை அமைப்பாளர்கள் மார்டின் கிறிஸ்டோபர், பிரபு, நகர போருக்குக்குழு உறுப்பினர்கள் டி.டி.சரவணன், ஈஸ்வரன், குட்டி எ செல்வகுமார், மற்றும் குமார், பிரான்சிஸ், இளம்பரிதி மற்றும் நாமக்கல் தொகுதி தொழில்நுட்ப அணி அமைப்பாளர் குணாளன் ஆகியோர் உடன் இருந்தனர்.

Tags:

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!