In Namakkal, the cause of disease Prevention in chickens, free training
நாமக்கல் கால்நடை மருத்துவக்கல்லூரி கோழிகளுக்கான மரபுசார் மூலிகை மருத்துவ ஆராய்ச்சிக மைய தலைவர் கோபாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:
நாமக்கல் திருச்சி ரோடில் உள்ள கால்நடை ஆஸ்பத்திரி வளாகத்தில் அமைந்துள்ள கோழிகளுக்கான மரபுசார் மூலிகை மருத்துவ ஆராய்ச்சி மையத்தில் பண்ணையாளர்களுக்கான மழைக்காலங்களில் நாட்டுக்கோழிகளில் ஏற்படும் நோய் பாதிப்புகளை மூலிகை மருத்துவத்தால் தடுக்கும் முறைகள் குறித்து வரும் 27ம் தேதி செவ்வாய்கிழமை மதியம் 1.30 மணிக்கு இலவச பயிற்சி முகாம் நடைபெறுகிறது. இதில் விருப்பமுள்ள பண்ணையாளர்கள் பங்கேற்று பயனடையலாம் என தெரிவித்துள்ளார்.