பெரம்பலூர் மாவட்டம், வேப்பூர் ஒன்றிய அதிமுக செயல்வீரர்கள் கூட்டம், நாளை மதியம் குன்னத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெறுகிறது. இதில் உள்ளாட்சி தேர்தலில் 100 சதவீதம் வெற்றி பெறுவது குறித்த கலந்து ஆலோசனை நடைபெறகிறது.
இதில், சிதம்பரம் தொகுதி எம்.பி., மா.சந்திரகாசி, பெரம்பலூர் அதிமுக மாவட்ட செயலாளரும், குன்னம் தொகுதி எம்.எல்.ஏவுமான ஆர்.டி.இராமசந்திரன் உள்ளிட்ட கட்சியின் பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டு உள்ளாட்சியில் வெற்றி பெறுவது குறித்து கலந்து ஆலோசிக்க உள்ளனர்.