In Perambalur Armed Forces Complex, two wheelers caught fire when garbage was set on fire!
பெரம்பலூர் மாவட்ட காவல் துறையின் ஆயுதப்டை மைதானம் எளம்பலூர் தண்ணீர் பந்தலில் உள்ளது. அங்கு பணி செய்து கொண்டிருந்தவர்கள் குப்பையை கொளுத்திய போது, வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்டு வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள்கள் மீது தீப்பற்றி எரியத் தொடங்கியது.
அங்கிருந்த போலீசார், தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் தீயை அணைத்தனர். எரிந்து போன மோட்டார் சைக்கிள்களின் மதிப்பு சுமார் 4 லட்ச ரூபாய்க்கு மேல் இருக்கலாம் என கருதப்படுகிறது.