In Perambalur, chicken waste is dumped in the middle of the road! Public suffering!
பெரம்பலூர் நகரில் ஆத்தூர் சாலையில் கோழி இறைச்சி கழிவுகளை நடு ரோட்டிலேயே வியாபாரிகள் கொட்டி செல்வதால் துர்நாற்றம் வீசுவதுடன், பழைய அழுகிய கறிகள் மீது வாகனங்கள் செல்லும் வழுக்கி விடுவதால் வாகன ஓட்டிகள் மற்றும் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். நகராட்சி அதிகாரிகள் இதற்கான உடனடியாக தீர்வு காண வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.