In Perambalur, Congress Party members wear garland on Kamaraj Memorial Day
பெரம்பலூரில், காமராஜர் நினைவு தினத்தை முன்னிட்டு காங்கிரசார் மலர்மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் காமராஜரின் 44வது நினைவு நாளை முன்னிட்டு, அவரது சிலைக்கு, காங்கிரஸ் கட்சியினர் பெரம்பலூர் மாவட்டத் தலைவர் வழக்கறிஞர் த.தமிழ்ச்செல்வன் தலைமையில் மலர்மாலை அணிவித்து மரியாதை செலுத்திய போது எடுத்தப்படம். அப்போது காங்கிரஸ் கட்சி பிரமுகர்கள் பலர் உடனிருந்தனர்.