In Perambalur district, Agni hot off, drizzle in various parts!
அக்னி நட்சத்திரம் பெரம்பலூர் மாவட்டத்தில் கடுமையாக வெப்பம் தாக்கிய நிலையில், கடந்த சில நாட்களாக வானிலை மாற்றம் காரணமாக காற்றும், மழையும், பெய்ததில் அக்னி வெயில் காற்றோடும் மழையோடும் கரைந்து பெரம்பலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில், குளிர்ச்சியான காற்று வீசிய நிலையில், பூலாம்பாடி சுற்று வட்டாரப் பகுதிகளில் தூறல் மழை மணிக்கணக்கில் பெய்தது. இதனால், மக்கள் வீட்டில் முடங்கினர். மேலும், கார்க்காலம் போல் அப்பகுதி காணப்பட்டது.