In Perambalur, DMK party candidates to contest interview, local Body elections today
உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட திமுக கட்சியில், பெரம்பலூர் மாவட்டத்தில் இருந்து விருப்ப மனு கொடுத்த குரும்பலூர் பேரூராட்சிக்கு உட்பட்டவர்களுக்கு, பெரம்பலூர் பாலக்கரை அருகே திமுக கட்சி அலுவலகத்தில் மாவட்ட கழகச் செயலாளர் குன்னம் சி. இராஜேந்தின் தலைமையில் நேர்காணல் நடைபெற்றது. மாநில நிர்வாகிகள் பா. துரைசாமி , டாக்டர் செ. வல்லபன், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் மு .அட்சயகோபால், வழக்கறிஞர் என்.ராஜேந்திரன், மாவட்ட அவைத் தலைவர் அ. நடராஜன், மாவட்ட துணைச் செயலாளர் தழுதாழை பாஸ்கர், மாவட்ட பொருளாளர் செ. இரவிச்சந்திரன், பெரம்பலூர் ஒன்றிய செயலாளர் எஸ். அண்ணாதுரை, குரும்பலூர் பேரூர் செயலாளர் எம்.வெங்கடேசன் ஆகியோர் உள்ளனர்.