In Perambalur, Legal Aid and Exhibition Camp!
பெரம்பலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழுவின் சார்பில், சட்ட உதவி மற்றும் கண்காட்சி முகாம் நடைபெற்றது. சட்டப்பணிகள் ஆனை குழுவின் செயலாளரும்,சார்பு நீதிபதியுமான சந்திரசேகர் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு சட்ட உதவி குறித்தான புத்தகங்கள், துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது, இதில் வழக்கறிஞர்கள் சங்கர், தினேஷ், திருஞானம் ஆகியோர் கலந்து கொண்டனர், மனுக்களும் பெறப்பட்டது முகாமினை முன்னிட்டு ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.