In Perambalur, signature Movement for NEET exemption: DMK youth, student, doctor teams started!
பெரம்பலூர் மாவட்ட தி.மு.க.இளைஞர் அணி, மாணவர் அணி,மருத்துவரணி சார்பில், நீட் தேர்வு விலக்கு வேண்டி, தி.மு.க.தலைவரும்- தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மேனாள் ஒன்றிய அமைச்சரும், கழக துணை பொதுச்செயலாளருமான ஆ.இராசா ஆகியோர் காணொளிக் காட்சி வாயிலாக நீட் தேர்வு ஏன் ரத்து செய்யப்பட வேண்டும் என்று எடுத்து பேசினார்கள்.
அதன் பின்னர் மாவட்டச் செயலாளர் குன்னம் சி. இராஜேந்திரன் தலைமையில், பெரம்பலூர் எம்.எல்.ஏ பிரபாகரன் முன்னிலையில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. தி.மு.க.கொள்கை பரப்பு துணைச் செயலாளர் நெல்லிக்குப்பம் புகழேந்தி கலந்து கொண்டு கையெழுத்து இயக்கத்தை துவக்கி வைத்தார்.
இதில் மாநில ஆதிதிராவிடர் நலக்குழு துணைச் செயலாளர் பா.துரைசாமி, மாநில பொறியாளர் அணி துணைச் செயலாளர் இரா.ப.பரமேஷ்குமார், மாநில மருத்துவ அணி துணைச் செயலாளர் டாக்டர் செ.வல்லபன், மாநில வர்த்தக அணி துணை செயலாளர் வி.எஸ்.பெரியசாமி, தலைமை செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் என்.ராஜேந்திரன், பொதுக்குழு உறுப்பினர்கள் கி.முகுந்தன், ந.ஜெகதீஷ்வரன், பட்டுச்செல்வி ராஜேந்திரன்,
ஒன்றிய செயலாளர்கள் எம்.ராஜ்குமார், வீ.ஜெகதீசன், எஸ்.நல்லத்தம்பி, தி.மதியழகன், சி.ராஜேந்திரன்,
மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் து.ஹரிபாஸ்கர், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் டி.ஆர்.சிவசங்கர், அ.அப்துல்கரீம், வ.சுப்ரமணியன், மா.பிரபாகரன், மாவட்ட தொழிலாளர் அணி அமைப்பாளர் ஆர்.முருகேசன், மாவட்ட சிறுபான்மை அணி அமைப்பாளர் பாரி(எ)அப்துல்பாரூக், மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர் அ.முத்தரசன், மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் தங்க.கமல்,
மாவட்ட மாணவர் அணி துணை அமைப்பாளர்கள் பா.ரினோபாஸ்டின், கிருஷ்ணாஇள, ராகவி ரவிக்குமார்,தமிழ்வேந்தன், அ.இளையராஜா,
மாவட்ட மருத்துவ அணி அமைப்பாளர் டாக்டர் அ.கருணாநிதி,மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் தி.இராசா, மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் மகாதேவி ஜெயபால், மாவட்ட அயலக அணி அமைப்பாளர் எ.ரசூல்அகமது, மாவட்ட ஆதிதிராவிடர் நலக்குழு அமைப்பாளர் கே.சி.ஆர்.குமார், மாவட்ட சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் நெ.அருண்குமார், மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் வெ.ரமேஷ், மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் வழக்கறிஞர் ப.கவியரசு, மருத்துவ அணி மாவட்ட தலைவர் ஜெயலட்சுமிகருணாகரன், மாவட்ட மாவட்ட மருத்துவ அணி துணை தலைவர் மருத்துவர் தனபால், மருத்துவ அணி மாவட்ட துணை அமைப்பாளர் பாலச்சந்தர், பெரம்பலூர் சட்டமன்ற தொகுதி மருத்துவர் அணி அமைப்பாளர் சிலம்பரசன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.