In Perambalur, social justice protection Dravida model explanatory lobby public meeting
பெரம்பலூர் மாவட்டத்தில், சமூக நீதி பாதுகாப்பு திராவிட மாடல் விளக்கப் பரப்புரை பயண பொதுக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
இதில் பெரம்பலூர் எம்.எல்.ஏ பிரபாகரன், தலைமை செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் என். ராஜேந்திரன்,பொதுக்குழு உறுப்பினர்கள் கி.முகுந்தன், எஸ்.அண்ணாதுரை, ரோவர் கல்வி நிறுவனங்களின் தலைவர் க.வரதராஜன், மாவட்ட பொருளாளர் செ.ரவிச்சந்திரன், நகராட்சி துணை தலைவர் து.ஹரிபாஸ்கர், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.