In Perambalur, Tahsildar’s wife, including a policeman, and 10 others were confirmed to be infected with corona; Intensive treatment !!
பெரம்பலூர் மாவட்டத்தில், இன்று ஆயுதப்படை காவலர் செல்வம்( 44), பெரம்பலூர் தாசில்தார் பாரதிவளவனின் மனைவியும் , பெரம்பலூர் அரசு கலைக் கல்லூரி அலுவலக கண்காணிப்பாளருமான சத்தியவாணிக்கு ( 39) உட்பட 10பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. மேலும், இவர்களுக்கு மருத்துவர்கள் தீவிர சகிச்சை அளித்து வருகின்றனர். மேலும், கொரோனா தடுப்பு நடவடிக்கை பணிகளை அரசு பணியாளர்கள் செய்து வருகின்றனர். மேலும், பொதுமக்கள் ஆபத்தை உணர்ந்து வீட்டை விட்டு தேவையின்றி ஊர் சுற்றுவதை தவிர்க்க வேண்டும். மேலும், பொது இடங்களில் சமூக இடைவெளியை கட்டாயம் பின்பற்ற செய்ய வேண்டும்.