In Perambalur, the lawyers went on a hunger strike to condemn the judge!
பெரம்பலூரில் இன்று மாலையில் நடைபெறும் நீதிபதிகள் குடியிருப்பு திறப்பு விழாவிற்கு சென்னை உயர்நீதிமன்ற பெண் நீதிபதி வருகை தர உள்ளார். இதற்கு பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அங்கீகரிக்கப்படாத 3வது வழக்கறிஞர் சங்கத்தினருக்கு அழைப்பிதழ் கொடுத்து, வழக்கறிஞர் சங்கங்களிடையே விரோதத்தை ஏற்படுத்தும் பெரம்பலூர் மாவட்ட முதன்மை நீதிபதியை கண்டித்து பெரம்பலூர் கலெக்டர் அலுவலக சிறுவர் பூங்கா முன்பு பெரம்பலூர் வழக்றிஞர்கள் சங்கத்தினர், அதன் தலைவர் வள்ளுவன் நம்பி தலைமையில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர்.