பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம், துங்கபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பசுமைத் தாயகம் நாளை முன்னிட்டு மரகன்று நடும் நிகழ்ச்சி மற்றும் பசுமை பாதுகாப்பு பிரச்சார நிகழ்ச்சியும் நடந்தது. பள்ளி வளாகத்தில் 77 மர கன்றுகள் நடப்பட்டது
மர கன்றுகளை பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில துணை பொதுலாளர் வைத்தியலிங்கம், பெரம்பலூர் மாவட்ட செயலாளர் செந்தில் மாவட்ட தலைவர் அழகு நீலமேகம் ஆகியோர் நட்டனர்
நிகழ்ச்சியில் வேப்பூர் ஒன்றிய செயலாளர்கள், மருதைவேல், ராஜேந்திரன் மாநில வன்னியர் சங்க துணைத் தலைவர் தங்கதுரை, துங்புரம் கவுன்சிலர் நாராயணன் மாவட்ட துணை செயலாளர் ராஜேந்திரன், ஊராட்சி மன்ற தலைவர்கள் தர்மராஜ், ரேவதி செந்தில் கிழுமத்தூர் ஒன்றிய கவுன்சிலர் சிவசூரியன், மற்றும் பள்ளி தலைமையாசிரியர் ஆசிரியர்கள் உட்பட பள்ளி மாணவ மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.
in Perambalur thungapuram Government High School near PMK, on behalf of the tree planting ceremony saplings