In Perambalur Weather conditions
பெரம்பலூர் மாவட்டத்தின் கிழக்குப் பகுதியில் மழை பொழிவு ஏற்பட்டது. வேப்பந்தட்டை, வேப்பூர் ஒன்றியங்களில் மழை ஆங்காங்கே விட்டு விட்டு பெய்தது.
சூரிய வெப்பம் பகலில் அதிகமாகவும், முன்னிரவு சற்று வெப்பமாக காணப்பட்டாலும், பின்னரவும் அதிகாலையும் குளுமையான காற்று வீசியது.
காற்று மணிக்கு 10 கி.மீ வேகத்தில் வீசுவதால் பொதுமக்கள், குழந்தைகள் கொசுத் தொல்லை, வியர்வையில் இருந்து விடுதலையாகி நிம்மதி தூங்கினர்.
நாளை செவ்வாய்க்கிழமையும் ஆங்காங்கே மழை பெய்யயும் வாய்ப்பு உள்ளது.
உழவர்கள் விதைப்பு பணியை துவக்கி உள்ளனர்.