Jamabandi is the start of the year 1427 in Perambalur district in the year of revenue villages


பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் வே.சாந்தா விடுத்துள்ள தகவல் :

பெரம்பலூர் மாவட்டத்தில் 1427 ஆம் பசலி ஆண்டு வருவாய் கிராமங்களுக்கான தீர்வாயம் (ஜமாபந்தி) 24.05.2018 அன்று துவங்குகிறது என மாவட்ட ஆட்சியர் வே.சாந்தா, தெரிவித்துள்ளார்.

பெரம்பலூர் வட்டத்திற்குட்பட்ட வருவாய் கிராமங்களுக்கான வருவாய் தீர்வாயம் பெரம்பலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெறும். 24.05.2108 அன்று குரும்பலூர் உள்வட்டத்திற்கு உட்பட்ட குரும்பலூர் (தெற்கு), குரும்பலூர் (வடக்கு), மேலப்புலியூர் (கிழக்கு), மேலப்புலியூர் (மேற்கு), லாடபுரம் (மேற்கு), லாடபுரம் (கிழக்கு), அம்மாபாளையம், களரம்பட்டி, சத்திரமனை ஆகிய வருவாய் கிராமங்களுக்கும்,

25.05.2018 அன்று குரும்பலூர் உள்வட்டத்திற்குட்பட்ட பொம்மனப்பாடி, வேலூர் மற்றும் பெரம்பலூர் உள்வட்டத்திற்குட்பட்ட எசனை, அலங்கிழி, கீழக்கரை, எளம்பலூர், செங்குணம், துறைமங்கலம், பெரம்பலூர் (தெற்கு), பெரம்பலூர் (வடக்கு) ஆகிய வருவாய் கிராமங்களுக்கும்,

29.05.2018 அன்று பெரம்பலூர் உள்வட்டத்திற்குட்பட்ட அரணாரை (வடக்கு), அரணாரை (தெற்கு), புதுநடுவலூர், சிறுவாச்சு+ர், நொச்சியம், கல்பாடி (வடக்கு), கல்பாடி (தெற்கு), அயிலூர் ஆகிய வருவாய் கிராமங்களுக்கும் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெறும்.

குன்னம் வட்டத்திற்குட்பட்ட வருவாய் கிராமங்களுக்கான வருவாய் தீர்வாயம் குன்னம் வட்டாட்சியர் அலுவலகத்தில் பெரம்பலூர் மாவட்ட வருவாய் அலுவலர் ஆ.அழகிரிசாமி தலைமையில் நடைபெறும்.

24.05.2018 அன்று வடக்கலூர் உள்வட்டத்திற்குட்பட்ட திருமாந்துறை, பெண்ணகோணம் (வடக்கு), பெண்ணகோணம் (தெற்கு), வடக்கலூர், ஒகளூர் (மேற்கு), ஒகளூர்(கிழக்கு), சு.ஆடுதுறை, அத்தியூர்(வடக்கு), அத்தியூர்(தெற்கு), கிழுமத்தூர்(வடக்கு), கிழுமத்தூர்(தெற்கு), அகரம்சிகூரிலும்,

25.05.2018 அன்று வடக்கலூர் உள்வட்டத்திற்கு உபட்ட வசிஸ்டபுரம், கீழப்பெரம்பலூர், வயலப்பாடி ஆகிய வருவாய் கிராமங்களுக்கும், கீழப்புலியூர் உள்வட்டத்திற்கு உட்பட்ட நன்னை (கிழக்கு), நன்னை (மேற்கு), பெருமத்தூர் (வடக்கு), பெருமத்தூர் (தெற்கு), சிறுமத்தூர், கீழப்புலியூர் (வடக்கு), கீழப்புலியூர் (தெற்கு), எழுமூர் (மேற்கு), மழவராயநல்லூரிலும்,

29.05.2018 அன்று கீழ்ப்புலியூர் உள்வட்டத்திற்கு உட்பட்ட எழுமூர் (கிழக்கு), ஆண்டிக் குரும்பலூர், அசூர் சித்தளி (கிழக்கு), சித்தளி (மேற்கு), பேரளி (வடக்கு), பேரளி (தெற்கு), ஒதியம் ஆகிய வருவாய் கிராமங்களுக்கும், வரகூர் உள்வட்டத்திற்குட்பட்ட ஓலைப்பாடி (கிழக்கு), ஓலைப்பாடி (மேற்கு), பரவாய் (மேற்கு), பரவாய் (கிழக்கு),

30.05.2018 அன்று வரகூர் உள்வட்டத்திற்கு உட்பட்ட புதுவேட்டக்குடி, துங்கபுரம் (வடக்கு), துங்கபுரம் (தெற்கு), காடூர் (வடக்கு), காடூர் (தெற்கு), கொளப்பாடி, வரகூர், குன்னம், பொpயம்மாபாளையம், பொpய வெண்மணி (மேற்கு), பொpய வெண்மணி (கிழக்கு) ஆகிய வருவாய் கிராமங்களுக்கும், பெரம்பலூh; மாவட்ட வருவாய் அலுவலா; அவர்கள் தலைமையில் நடைபெறும்.

வேப்பந்தட்டை வட்டத்தில் உள்ள வருவாய் கிராமங்களுக்கான வருவாய் தீர்வாயம் வேப்பந்தட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியரின் கூடுதல் நேர்முக உதவியாளர்ர் (நிலம்) விஜயலட்சுமி தலைமையில் நடைபெறும்.

இந்த வருவாய் தீர்வாயம் 24.05.2018 முதல் தினந்தோறும் முற்பகல் 9 மணிக்கு ஆரம்பமாகும். 24.05.2018 அன்று வெங்கலம் உள்வட்டத்திற்குட்பட்ட உடும்பியம், பூலாம்பாடி (கிழக்கு), பூலாம்பாடி (மேற்கு), வெங்கனூர், தழுதாழை, அரும்பாவூர், மலையாளப்பட்டி, தொண்டமாந்துறை (மேற்கு), தொண்டமாந்துறை (கிழக்கு), வெங்கலம் (மேற்கு),
மேலும், 25.05.2018 அன்று வெங்கலம் உள்வட்டத்திற்கு உட்பட்ட வெங்கலம் (கிழக்கு), வேப்பந்தட்டை (வடக்கு), வேப்பந்தட்டை (தெற்கு), வெண்பாவூர் ஆகிய வருவாய் கிராமங்களுக்கும், பசும்பலூர் உள்வட்டத்திற்குட்பட்ட பெரி வடகரை, நூத்தப்பூர் (தெற்கு), நூத்தப்பூர் (வடக்கு), பில்லாங்குளம், கை.களத்தூர் (மேற்கு), கை.கள்த்தூர் (கிழக்கு),
29.05.2018 அன்று பசும்பலூர் உள்வட்டத்திற்குட்பட்ட காரியனூர், பசும்பலூர் (வடக்கு), பசும்பலூர் (தெற்கு), பாண்டகப்பாடி, திருவாளந்துரை, அகரத்திலும், வாலிகண்டபுரம் உள்வட்டத்திற்குட்பட்ட தொண்டபாடி, நெய்குப்பை, அனுக்கூர், பிரம்ம தேசம்,

30.05.2018 அன்று வாலிகண்டபுரம் உள்வட்டத்திற்குட்பட்ட மேட்டுப்பாளையம் (தெற்கு), மேட்டுப்பாளையம் (வடக்கு), பிம்மலூர், வி.களத்தூர், பேரையூர், எறையூர், தேவையூர் (வடக்கு), தேவையூர் (தெற்கு), வாலிகண்டபுரம் ஆகிய வருவாய் கிராமங்களுக்கும் வருவாய் தீர்ப்பாயம் மாவட்ட ஆட்சியரின் கூடுதல் நேர்முக உதவியாளர் (நிலம்) தலைமையில் நடைபெறும்.

ஆலத்தூர் வட்டத்திற்குட்பட்ட வருவாய் கிராமங்களுக்கான வருவாய் தீர்வாயம் ஆலத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் உதவி ஆணையர் (கலால்) சேதுராமன் தலைமையில் நடைபெறும்.

24.05.2018 அன்று செட்டிக்குளம் உள்வட்டத்திற்குட்பட்ட நாரணமங்கலம், நாட்டார்மங்கலம், செட்டிக்குளம், மாவிலங்கை, சிறுவயலூர், நக்கசேலம், எலந்தலப்பட்டி, து.களத்தூர், புது அம்மாபாளையம், கண்ணப்பாடியிலும்,

25.05.208 அன்று செட்டிக்குளம் உள்வட்டத்திற்குட்பட்ட தேனூர், இரூர், பாடாலூர் (மேற்கு), பாடாலூர் (கிழக்கு) ஆகிய வருவாய் கிராமங்களுக்கும், கொளக்காநத்தம் உள்வட்டத்திற்குட்பட்ட கொட்டரை, சாத்தனூர், சிறுகன்பூர் (கிழக்கு), சிறுகன்புபூர் (மேற்கு), வரகுப்பாடி, காரை (கிழக்கு) ஆகிய கிராமங்களுக்கும்,

29.05.2018 அன்று கொளக்காநத்தம் உள்வட்ட பகுதிக்குட்பட்ட காரை(மேற்கு), தெரணி, அயினாபுரம், கொளக்காநத்தம், கொளத்தூர்(மேற்கு), கொளத்தூர் (கிழக்கு) கிராமங்களிலும், கூத்தூர் உள்வட்டத்திற்குட்பட்ட தொண்டப்பாடி, மேலமாத்தூர், அழகிhpபாளையம், ஆதனூர் (வடக்கு) கிராமங்களிலும்,

30.05.2018 அன்று கூத்தூர் உள்வட்டத்திற்குட்பட்ட ஆதனூர் (தெற்கு), கூடலூர், கூத்தூர், புஜங்கராயநல்லூர், நொச்சிக்குளம், திம்மூர், சில்லக்குடி (தெற்கு), சில்லக்குடி (வடக்கு), ஜெ.ஆத்தூர் ஆகிய வருவாய் கிராமங்களுக்கும் வருவாய் தீர்ப்பாயம் உதவி ஆணையர் (கலால்) தலைமையில் நடைபெறும்.

இந்த வருவாய் தீர்வாயங்களின் இறுதி நாளான 30.05.2018 அன்று சம்மந்தப்பட்ட வட்டாட்சியர் அலுவலகங்களில் விவசாயிகள் குடிகள் மாநாடு அந்தந்த வருவாய் தீர்வாய அலுவலர்கள் தலைமையில் நடைபெறும்.

இந்த வருவாய் தீர்வாயங்களில் (ஜமாபந்தியில்) அனைத்துதுறை அலுவலர்களும் கலந்து கொள்வார்கள், எனவே பொதுமக்கள் இந்த வருவாய் தீர்வாயங்களில் பட்டா, பட்டா மாறுதல், பெயர் மாறுதல், நில அளவை, முதியோர் ஓய்வூதியம் உள்ளிட்ட தனிப்பட்ட கோரிக்கை மற்றும் பொதுவான கோரிக்கை மனுக்களை அளித்து உடனடித் தீர்வு கண்டு பயன்பெறலாம், என தெரிவித்துள்ளார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!