
Kallakurichi District Tamil Nadu Chief Minister Edappadi K.Palanisamy announced
கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக விழுப்புரம் மாவட்டத்தை பிரித்து கள்ளக்குறிச்சியை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் அமைக்க கோரி கோரிக்கை விடுக்கப்பட்டு வந்த நிலையில் இன்று சட்ட சபையில் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்தார்.

கள்ளக்குறிச்சியில் அதிமுக கட்சியினர் பொதுமக்கள் மகிழ்ச்சியை இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.