Kapa sura drinking water for employees working in Perambalur Collector’s Office!
பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் சித்த மருத்துவக் குழு சார்பில் கொரோனா தடுப்பு மருந்தாக கபசுர குடிநீர், கபசுர குடிநீர் சூரணம், அமுக்கரா சூரண மாத்திரை, தாளிசாதி சூரண மாத்திரை, தாளிசாதி சூரணம் உள்ளிட்ட பொருட்களை கலெக்டர் ஸ்ரீவெங்கட பிரியா இன்று அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் டி.ஆர். ஓ. ராஜேந்திரன், மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் எஸ்.காமராஜ், மருத்துவர்கள் விஜயன், ராகுல் ஜி உள்ளிட்டேர் கலந்து கொண்டனர்.