Karpagam to take charge as the 15th Collector of Perambalur District!
பெரம்பலூர் மாவட்டத்தின் புதிய கலெக்டராக க.கற்பகம் இன்று காலை பொறுப்பேற்றுக் கொண்ட போது எடுத்த படம். அனைத்து துறை அலுவலர்கள் வாழ்த்துகளை தெரிவித்தனர். உறவினர்கள் பலர் உடனிருந்தனர்.