Komatha pooja Brahmarishi malai takes for 51 days starting from today
பெரம்பலூர் : பெரம்பலூர் அருகே உள்ள எளம்பலூர் பிரம்மரிஷி மலையில், இன்று காலை 5.30 மணிக்கு துவங்கிய கோமாதா பூஜை, மகா சித்தர்கள் அறக்கட்டளை தலைவர் ராஜகுமார் குருஜி தலைமையில் நடைபெறுகிறது.
உலக மக்கள் நலன் கருதியும், முறையான மழை பொழியவும், இயற்கை சீற்றங்களில் இருந்து மக்களை காக்கவும், நடத்ப்பட்ட கோ பூஜை, (செப்.1 முதல் அக்.21 வரை) 51 நாட்கள் கோ மாதா பூஜை நடக்கிறது. இன்று முதல் தொடர்ந்து நாள் 3 நாட்கள் மண்டோதரி பூஜையாக நடத்தப்படுகிறது. பின்னர், 210 சித்தர்கள் யாகம் நடத்தப்பட்டது. சாதுக்களுக்கு அன்னதானம், வஸ்திரதானம், காசு தானம் வழங்கப்பட்டது.
இதற்கான ஏற்பாடுகளை மகா சித்தர்கள் அறக்கட்டளை ஏற்பாடுகளை செய்து இருந்தது.