Kunnam constituency Naam Tamilar Party candidate P. Arul filed nomination
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் சட்ட மன்ற தொகுதிக்கு நாம் தமிழர் கட்சியின் சார்பில், அக்கட்சியின் மாவட்ட செயலாளர் வக்கீல் ப.அருள் வேட்பு மனுவை தேர்தல் நடத்தும் அலுவலரிடம் தாக்கல் செய்தார். முன்பாக அக்கட்சியினருடன் டிராக்டரில் ஊர்வலமாக வந்த அவர் கரும்புடன் வந்து மனு தாக்கல் செய்தார்