Labbaikudikadu municipality was captured by the DMK

லப்பைக்குடிகாடு பேரூராட்சியை திமுக கைப்பற்றியது. மொத்தமுள்ள 15 வார்டுகளில் திமுக முன்னிலை வகித்து வருகிறது,

1வது வார்டு- ரபியுதீன் (திமுக கூட்டணி மதிமுக), 2வது வார்டு- எகசான்தாஜ் ( திமுக) . 3வது வார்டு- நூர்நிசா (திமுக), 4 வது வார்டு- ஜாகிர் உசேன் (திமுக ), 5 வது வார்டு- ஜாபர் உசேன் (சுயேட்சை), 6 வது வார்டு- சபீதா பானு ( திமுக) லெப்பைக் குடிகாடு 7 வது வார்டு- தனலெட்சுமி (திமுக), 8 வது வார்டு – ரசூல் அகமது (திமுக), 9 வது வார்டு- மீரா மொய்தீன் (திமுக), 10 வது வார்டு – ரசிதா பேகம் (திமுக), 11 வது வார்டு- மசூதா பேகம் (திமுக), 12 வது வார்டு- மாலிக் பாஷா (சுயேட்சை), 13 வது வார்டு- சேக் தாவூத் (திமுக), 14 வது வார்டு- நஜ்முன்னிசா (திமுக) 15 வது வார்டு- ஷமீம்பானு (திமுக கூட்டணி). ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர்.

மொத்தம் 15 வார்டுகளில், வெற்றி பெற 8 உறுப்பினர் தேவையான நிலையில், தனிச்சையாக திமுக கைப்பற்றி வெற்றி வாகை சூடியது.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!