Mahatma Gandhi Peace Prize apply
பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலர் விடுத்துள்ள தகவல் :
மத்திய அரசு, மகாத்மா காந்தியின் பெயரில் அமைதிக்கான பரிசுத் தொகையாக ரூ.1 லட்சம் வழங்கப்பட உள்ளது. எனவே இவ்விருது பெற தகுதியுடைய நபர்கள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் இணையதள முகவரியான www.sdat.tn.gov.in மற்றும் www.indiaculture.nic.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
விண்ணப்பங்களை பூர்த்தி செய்து மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலர் அலுவலகத்தில் 13.04.2017-க்குள் நேரில் ஒப்படைத்தல் வேண்டும். தகுதியுடைய நபர்களின் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு பரிந்துரைக்கப்படும்.